twitter
    Celebs»Misha Ghoshal»Biography

    மிஷா கோஷல் பயோடேட்டா

    மிஷா கோஷல் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இருமொழி படமான 180 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு, ஏழாம் அறிவு, ராஜா ராணி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பலருக்கும் பரிட்சயமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.