X
முக்தா ஸ்ரீனிவாசன்
Director

முக்தா ஸ்ரீனிவாசன் பயோடேட்டா

முக்தா ஸ்ரீனிவாசன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 1947-ம் ஆண்டு இயக்குனர் டி ஆர் சுந்தரம் இயக்குனரிடம் உதவி வசன இயக்குனராக சேர்ந்து திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு, கருணாநிதி, டி ஆர் மகாலிங்கம், அஞ்சலி தேவி போன்ற பல புகழ் மிக்கவர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் 1957-ம் ஆண்டு முதலாளி என்ற திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் பல்வேறு படங்களை இயக்கிய இவர் 1998-ம் ஆண்டு வரையே அப்பணியை செய்து வந்தார். அதன் பின்னர் மீண்டும் 2016-ம் ஆண்டில் தான் தனது திரைப்பயனத்தை தொடர்ந்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+