X
முரளி ராம்
Actor

முரளி ராம் பயோடேட்டா

முரளி ராம் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2015-ம் ஆண்டு வெளிவந்த தொப்பி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் இவர் புகழ், கோட்டைமேடு, முயல், குற்றம் 23 என திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், சிறிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

பின்பு 2018-ம் ஆண்டு முதல் zee தொலைக்காட்சின் நிறம் மாறாத பூக்கள் என்னும் நாடகத்திலும் நடித்து வருகிறார். 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+