X
முருகேஷ்
Actor/Director

முருகேஷ் பயோடேட்டா

முருகேஷ் பசங்க திரைப்படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து, உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனராக திரைத்துறையில் பணியாற்று வருகிறார்.

திரையுலக தொடக்கம்

முருகேஷ் 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் கோலிசோடா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், உதவி இயக்குனராக ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றி 2018-ம் ஆண்டு வெளியான சகா திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.

இவர் இயக்கத்தில் வெளியான சகா திரைப்படத்தில் இவரது நண்பர்களாக பசங்க மற்றும் கோலிசோடா திரைப்படத்தில் நடித்துள்ளவர்களை கொண்டு சகா திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+