X
முகப்பு » பிரபலங்கள் » முருகேஷ்
முருகேஷ்

முருகேஷ்

Actor/Director
பயோடேட்டா:  முருகேஷ் பசங்க திரைப்படத்தில் ஒரு குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர், ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்து, உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது இயக்குனராக திரைத்துறையில் பணியாற்று வருகிறார். திரையுலக தொடக்கம் முருகேஷ் 2009-ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார், பின்னர் கோலிசோடா திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், உதவி இயக்குனராக ஒரு சில திரைப்படங்களில் பணியாற்றி 2018-ம் ஆண்டு வெளியான சகா திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான சகா திரைப்படத்தில் இவரது நண்பர்களாக பசங்க மற்றும் கோலிசோடா திரைப்படத்தில் நடித்துள்ளவர்களை கொண்டு சகா திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க

முருகேஷ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Director
முருகேஷ் 01 Feb 2019
கே.டி.முருகன் 02 Aug 2019
பாண்டிராஜ் 01 May 2009

முருகேஷ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

முருகேஷ்

பெயர் முருகேஷ்
பிறந்த தேதி
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

முருகேஷ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+