X
நமீதா மாரிமுத்து
Actor

நமீதா மாரிமுத்து பயோடேட்டா

நமீதா மாரிமுத்து - நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் 2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் சினிஉலகில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்று புகழ் பெற்றுள்ளார். இவர் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை ஆவார். 

தமிழில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து, பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+