X
முகப்பு » பிரபலங்கள் » நமீதா மாரிமுத்து
நமீதா மாரிமுத்து

நமீதா மாரிமுத்து

Actor
பயோடேட்டா:  நமீதா மாரிமுத்து - நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் 2021 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்குபெற்று தமிழ் சினிஉலகில் தனக்கென ஒரு அடையாளத்தினை பெற்று புகழ் பெற்றுள்ளார். இவர் மிஸ் டிரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் போட்டியில் பங்குபெற்ற முதல் இந்தியாவின் திருநங்கை ஆவார்.  தமிழில் நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 திரைப்படத்தில் நடித்து, பின்னணி பாடகராகவும் பணியாற்றியுள்ள இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.
மேலும் படிக்க

நமீதா மாரிமுத்து திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சமுத்திரக்கனி 01 Feb 2020

நமீதா மாரிமுத்து: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நமீதா மாரிமுத்து

பெயர் நமீதா மாரிமுத்து
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நமீதா மாரிமுத்து நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+