twitter
    Celebs»Namitha»Biography

    நமீதா பயோடேட்டா

    நமீதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர். நமீதா 1998-ம் ஆண்டு சுரத் நகரின் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார்.