X
நயோமி ஸ்காட்
Actress

நயோமி ஸ்காட் பயோடேட்டா

நயோமி ஸ்காட் பிரிட்டீஷ் நாட்டின் திரைப்பட நடிகையும், பாடகரும் ஆவார். லண்டனில் பிறந்துள்ள இவர் இசையில் ஆர்வம் கொண்டு பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், இவரது தாய் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், 2015-ம் ஆண்டு தி 33 என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், பின்னர் 2017-ம் ஆண்டு இவர் பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படத்தில் பிங்க் ரேஞ்சராக நடித்து திரையுலகில் புகழ் பெற்றவர்.

பாடகராக அறிமுகமான இவர், பாடகர் அறிமுகம் கொண்டு தொலைக்காட்சி நாடக தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+