twitter
    Celebs»Naomi Scott
    நயோமி ஸ்காட்

    நயோமி ஸ்காட்

    Actress
    Born : 06 May 1993
    Birth Place : London, England
    நயோமி ஸ்காட் பிரிட்டீஷ் நாட்டின் திரைப்பட நடிகையும், பாடகரும் ஆவார். லண்டனில் பிறந்துள்ள இவர் இசையில் ஆர்வம் கொண்டு பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், இவரது தாய் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், 2015-ம் ஆண்டு தி 33 என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், பின்னர் 2017-ம் ஆண்டு... ReadMore
    Famous For
    நயோமி ஸ்காட் பிரிட்டீஷ் நாட்டின் திரைப்பட நடிகையும், பாடகரும் ஆவார். லண்டனில் பிறந்துள்ள இவர் இசையில் ஆர்வம் கொண்டு பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், இவரது தாய் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

    பாடகராக தன் திரைப்பயணத்தை தொடங்கிய இவர், 2015-ம் ஆண்டு தி 33 என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், பின்னர் 2017-ம் ஆண்டு இவர் பவர் ரேஞ்சர்ஸ் திரைப்படத்தில் பிங்க் ரேஞ்சராக நடித்து திரையுலகில் புகழ் பெற்றவர்.

    பாடகராக அறிமுகமான இவர், பாடகர்...
    Read More
    நயோமி ஸ்காட் கருத்துக்கள்