X
நவீன்
Actor/Director/Producer

நவீன் பயோடேட்டா

நவீன் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் பாண்டிராஜிடம் அசோஸியேட்டாகவும் பணியாற்றியவர். 

‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்ததோடு, படத்தைத் தயாரிக்கவும் செய்தார். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்தப் படத்தை, பாண்டிராஜ் தன்னுடைய பசங்க புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள அடுத்த படத்துக்கு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பின்பு விஜய் ஆன்டனி நடிக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+