X
நவீன்

நவீன்

Actor/Director/Producer
பயோடேட்டா:  நவீன் இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இவர் இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் பாண்டிராஜிடம் அசோஸியேட்டாகவும் பணியாற்றியவர்.  ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்ததோடு, படத்தைத் தயாரிக்கவும் செய்தார். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்தப் படத்தை, பாண்டிராஜ் தன்னுடைய பசங்க புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டார். ‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள அடுத்த படத்துக்கு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பின்பு விஜய் ஆன்டனி நடிக்கும் அக்னி சிறகுகள் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க

நவீன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
நவீன் 13 Sep 2013

நவீன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

நவீன்

பெயர் நவீன்
பிறந்த தேதி 22 Mar 1978
வயது 48
பிறந்த இடம் Chennai, Tamil Nadu
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

நவீன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+