பி ஜி முத்தையா பயோடேட்டா

    பி ஜி முத்தையா இந்திய திரைப்பட இயக்குனர், ஒளிப்பதிவாளர், மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் ஒளிப்பதிவாளராக பூ திரைப்படத்தில் 2008-ம் ஆண்டு பணியாற்றி திரையுலகிற்குள் அறிமுகமானவர். பின்னர் கண்டேன் காதலை, அவள் பெயர் தமிழரசி என்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

    2016-ம் ஆண்டு ராஜா மந்திரி திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக திரையுலகில் பயணத்தை தொடங்கிய இவர், 2018-ம் ஆண்டு மதுர வீரன் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமாகியுள்ளார்.