CelebsbredcrumbPadmapriyabredcrumbBiography

    பத்மபிரியா பயோடேட்டா

    பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார்.சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.
    பத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார்.தந்தை ஜானகிராமன்,இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவராவார்.தாய் விஜயா.பத்மபிரியா தில்லியில் பிறந்து , பஞ்சாபில் வளர்ந்தார்.