பாலக் லால்வானி பயோடேட்டா

    பாலக் லால்வானி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் சகா, குப்பத்து ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.