பொன்னம்பலம் பயோடேட்டா

    பொன்னம்பலம் தமிழ் நடிகராவார். இவர் தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்துள்ளார். 2011 பிப்ரவரியில் அ.இ.அ.தி.முகாவில் இணைந்தார்.