பூஜா ஜவேரி பயோடேட்டா

    பூஜா சவேரி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தொடரி படம் மூலம் தான் இவர் தமிழுக்கு அறிமுகமானார்.