பிரகதி குருப்ராசாத் பயோடேட்டா

    பிரகதி குருபிரசாத் இந்திய திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகியாவார். இவர் விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று திரைப்படங்களில் பாடல்கள் பாட ஆரம்பித்தார். தற்போது தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகிறார்.