twitter

    பிரகாஷ் கோவேலமுடி பயோடேட்டா

    பிரகாஷ் கோவேலமுடி இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ம் ஆண்டு நீத்தோ என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர், 2004-ம் ஆண்டு பொம்மலாட்ட என படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றுள்ளார்.

    இவர் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படமானது தமிழில் ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இப்படத்தின் முழம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.