X
முகப்பு » பிரபலங்கள் » பிரகாஷ் கோவேலமுடி
பிரகாஷ் கோவேலமுடி

பிரகாஷ் கோவேலமுடி

Director
பயோடேட்டா:  பிரகாஷ் கோவேலமுடி இந்திய திரைப்பட இயக்குனரும், நடிகரும் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் 2002-ம் ஆண்டு நீத்தோ என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான இவர், 2004-ம் ஆண்டு பொம்மலாட்ட என படத்தினை இயக்கி இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்திற்காக தேசிய விருதினை பெற்றுள்ளார். இவர் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படமானது தமிழில் ஆர்யா, அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் தமிழில் வெளியானது. இப்படத்தின் முழம் தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  
மேலும் படிக்க

பிரகாஷ் கோவேலமுடி திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
பிரகாஷ் கோவேலமுடி 27 Nov 2015

பிரகாஷ் கோவேலமுடி: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

பிரகாஷ் கோவேலமுடி

பெயர் பிரகாஷ் கோவேலமுடி
பிறந்த தேதி 15 May 1975
வயது 51
பிறந்த இடம் Andhra Pradesh
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

பிரகாஷ் கோவேலமுடி நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+