பிரகாஷ் நிக்கி பயோடேட்டா

    பிரகாஷ் நிக்கி தமிழ் திரைப்பட இசையமைப்பாளர், இவர் 2011-ம் ஆண்டு ஜீவா நடித்த ரௌத்திரம் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்பு களம் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

    இவர் 11-ம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ஆண்ட்ரியா பாடி வெளிவந்த கீதா பாடலுக்கு இசையனைத்துள்ளார்.