பிரசன்ன குமார் (ஒளிப்பதிவாளர்) பயோடேட்டா

    பிரசன்ன குமார் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் திரையுலகில் 2008-ம் ஆண்டு பூ திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாராக பணியாற்றி திரைஉலகிற்குள் அறிமுகமானவர்.

    இத்திரைப்படத்திற்கு பின்னர் 2013ஆண்டு டேவிட், ஹரிதாஸ் போன்ற திரைப்படங்களுக்கு பணியாற்றியுள்ளார். இவர் 2016-ம் ஆண்டு இவர் சகோதரர் இயக்கிய பிச்சைகாரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரைஉலகிற்குள் அறிமுகமானவர்.

    இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவன் தந்திரம், பூமராங் போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.