பிரசாந்த் நீல் பயோடேட்டா

    பிரஷாந்த் நீல் இந்திய கன்னட திரைப்பட இயக்குனர். இவர் 2014 ஆம் ஆண்டு தனது முதல் படமாக உக்ராம் எணும் கன்னட திரைப்படத்தை ஸ்ரீமுரளி என்னும் கன்னட நடிகரை வைத்து மாபெரும் வெற்றி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தென்னிந்தியா சர்வதேச விருதுகள் மற்றும் பிலிம்பேர் 2014 விருதுகளை தட்டிச்சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து கே ஜி எஃப் எனும் திரைப்படத்தை 80 கோடி மதிப்பிலான வரலாற்று அதிரடி கெங்ஸ்டர்  திரைப்படத்தை நடிகர் யஷ் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியை வைத்து இயக்கியுள்ளார்.