ப்ரீதிக்கா ராவ் பயோடேட்டா

    ப்ரீதிக்கா ராவ் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி, எழுத்தாளர் மற்றும் பாடகராக திரைப்பட துறையில் பணியாற்றிவருகிறார். இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பேய்ன்டெஹா என்ற நாடகத்தில் நடித்து திரைத்துறையில் பிரபலமானவர் ஆவார். இவர் திரைத்துறைக்கு 2011-ம் ஆண்டு சிக்கு புக்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    தமிழ் திரைப்படத்தில் நடித்து திரையில் அறிமுகமான இவர், ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.