பிரேம்ஜி அமரன் பயோடேட்டா

    பிரேம் கங்கை அமரன், பிரேம்ஜி அமரன் என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். வெங்கட் பிரபுவின் சகோதரர். தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவையாளர் பாத்திரங்களில் நடித்துவருகிறார்.