பிரியா பிரகாஷ் வாரியார் பயோடேட்டா

    பிரியா பிரகாஷ் வாரியர் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஆதார் லவ் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி பிரபலமானார். பின்னர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.