twitter
    Celebs»Priya. V»Biography

    வி பிரியா பயோடேட்டா

    வி பிரியா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2005-ம் ஆண்டு கண்ட நாள் முதல் திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். பின்னர் 2007-ம் ஆண்டு கண்ணாமூச்சி ஏனடா திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினமிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.