twitter
    Celebs»R B Choudary»Biography

    ஆர் பி சௌத்ரி பயோடேட்டா

    ஆர் பி சௌத்ரி இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் மூன்று முறை பிலிம் பேர் விருதினை பெற்றுள்ளார். இவரின் மகன்களான ஜீவா மற்றும் சித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் நடிகர்களாவார்.