twitter
    Celebs»Raj Bharath»Biography

    ராஜ் பாரத் பயோடேட்டா

    ராஜ் பாரத் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு வெளிவந்த ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இவர் 1970-களில் தமிழ் திரைப்பட இயக்குனரும், தயரிப்பாளருமான மல்லியம் ராஜகோபால் என்பவரின் மகன் ஆவார். இன்போசிஸ் நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றிவந்துள்ள இவர், ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்தில் நடித்ததால் தமிழ் திரையுலகில் அறியப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் திரைப்படங்களிலே நடிக்க தொடங்கியுள்ளார்.