twitter
    Celebs»Raj Bharath
    ராஜ் பாரத்

    ராஜ் பாரத்

    Actor/Music Director
    ராஜ் பாரத் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு வெளிவந்த ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் 1970-களில் தமிழ் திரைப்பட இயக்குனரும், தயரிப்பாளருமான மல்லியம் ராஜகோபால் என்பவரின் மகன் ஆவார். இன்போசிஸ் நிறுவனத்தில் கணினி... ReadMore
    Famous For
    ராஜ் பாரத் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2013-ம் ஆண்டு வெளிவந்த ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் பல திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    இவர் 1970-களில் தமிழ் திரைப்பட இயக்குனரும், தயரிப்பாளருமான மல்லியம் ராஜகோபால் என்பவரின் மகன் ஆவார். இன்போசிஸ் நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணியாற்றிவந்துள்ள இவர், ஐந்து ஐந்து ஐந்து திரைப்படத்தில் நடித்ததால் தமிழ் திரையுலகில் அறியப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் திரைப்படங்களிலே நடிக்க...
    Read More
    ராஜ் பாரத் கருத்துக்கள்