
சிகை இயக்குனர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் நடிகர் கதிர், மீரா நாயர், ரித்விகா, ராஜ் பாரத், மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ள குடும்பத் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் விக்னேஷ் லோகு தயாரிக்க இசையமைப்பாளர் ரோன் எத்தன் யோஹன் இசையமைத்துள்ளார்.
கதை
ராஜ்பரத் சென்னையில் வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை, வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். புரோக்கர் வேலையை வேறு வழி இன்றி செய்யும் இவரின் வாழ்க்கையை, இவர் செய்யும் தொழிலே மாற்றுகிறது.
புதிதாக வரும் வாடிக்கையாளர்...
Read: Complete சிகை கதை
-
ஜெகதீசன் சுப்புDirector
-
விக்னேஷ் லோகுProducer
-
ரோன் எத்தன் யோஹன்Music Director
-
காத்திருந்தும் பலனில்லை... சங்கமித்ராவில் இருந்து விலகும் பொன்னியின் செல்வன்... படக்குழு அப்செட்
-
அஜித்துக்காக 8 வருசமா வெயிட் பண்ணி டையர்ட் ஆகிடுச்சு... ரசிகரிடம் புலம்பிய பிரபல இயக்குநர்
-
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார்... லீட் கொடுத்த ப்ரோமோ... ரிசல்ட் எப்போன்னு தெரியுமா?
-
பல லட்சங்களுடன் வெளியேறிய அமுதா, மைனா... பிக் பாஸ் கொடுத்த லைஃப் டைம் செட்டில்மெண்ட்
-
இந்தி இல்லாமல் வாழ முடியுமா? டி.ராஜேந்தரின் சர்ச்சை பேச்சு!
-
சிலுவை ஷேப்பில் உள்ளாடை.. சர்ச்சையை கிளப்பிய ஜெயிலர் ஹீரோயின் தமன்னா.. டிரெண்டாகும் பிக்ஸ்!
-
பில்மிபீட்ஒரு திருநங்கையின் உணர்வுகளை த்ரில்லிங் திரைக்கதையில் சொல்கிறது சிகை.
சென்னையில் வசிக்கும் விபச்சார புரோக்கர் பிரசாத். மற்ற புரோக்கர்களை போல் இல்லாமல், தனக்காக வேலை செய்யும் பெண்கள் மீது பரிவு கொண்டிருப்பவன்.
தனிமனித உணர்வு என்பது எல்லோருக்கும் சமமானது. அது திருநங்கைகளுக்கும் பொதுவானது என்பது படத்தின் பேசு பொருள். இன்னும் திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டி இதனை சொல்லியிருந்தால் இந்த 'சிகை'யை இன்னும் சிறப்பாக அலங்கரித்திருக்கலாம்.
விமர்சனங்களை தெரிவியுங்கள்