எம் ராஜா
Born on 15 Jan 1976 (Age 45) சென்னை
எம் ராஜா பயோடேட்டா
எம். ராஜா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் திரைப்படத் தொகுப்பாளர் மோகனின் மகனும் நடிகர் ஜெயம் ரவியின் அண்ணனும் ஆவார். இவரது அனைத்துப் படங்களுமே மீளுருவாக்கப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் படங்கள் பெரும்பாலும் அவரது தம்பியான ஜெயம் ரவி நடிப்பதாகவும், மோகனின் தயாரிப்பிலுமே வெளிவரும்.
இயக்குனராகிய ராஜா தற்போது என்ன சத்தம் இந்த நேரம் படத்தில் கதாநாயகனாக தன் நடிப்பு பயணத்தை தொடங்கியுள்ளார்.