X
ரமணா
Director

ரமணா பயோடேட்டா

ரமணா இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த திருமலை திரைப்படத்தினை இயக்கியதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு இவர் இயக்கிய சுள்ளான் மற்றும் ஆதி ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 2007-ம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் பிரவேசித்த இவர், 2011-ம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாத்திக்கப்பட்டார். 2013-ம் ஆண்டு இவரது நோய் முற்றிலுமாக தேறி குணமானார். அதனை தொடர்ந்து இவர் திரையுலகினை விட்டு ஓய்வுபெற்றுவிட்டார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+