twitter
    Celebs»Ramesh Thilak»Biography

    ரமேஷ் திலக் பயோடேட்டா

    ரமேஷ் திலக் தமிழ் திரைப்பட நடிகர். இவர் திரைக்கு நடிக்க வருவதற்கு முன்னர் சூரியன் எப் எம்-ல் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இவர் மங்காத்தா, சூத்து கவ்வும் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.