X
ரம்யா ராஜ்
Actress

ரம்யா ராஜ் பயோடேட்டா

ரம்யா ராஜ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2008-ம் ஆண்டு தமிழில் சுந்தர் சி நடிப்பில் வெளியான சண்டை திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். பின்னர் இவர் 2009-ம் ஆண்டு சுந்தர் சி உடன் தீ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் தமிழ் திரைப்பட நடிகை குஷ்பூவின் சகோதரியின் மகளும், குஷ்பூவின் மருமகள் ஆவார். ஆதலால் இவ்வுறவை கொண்டு குஷ்பூவின் கணவரான சுந்தர்.சி-யின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக்கிடைத்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+