X
முகப்பு » பிரபலங்கள் » ரம்யா ராஜ்
ரம்யா ராஜ்

ரம்யா ராஜ்

Actress
பயோடேட்டா:  ரம்யா ராஜ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2008-ம் ஆண்டு தமிழில் சுந்தர் சி நடிப்பில் வெளியான சண்டை திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். இவர் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார். பின்னர் இவர் 2009-ம் ஆண்டு சுந்தர் சி உடன் தீ திரைப்படத்திலும் நடித்துள்ளார். இவர் தமிழ் திரைப்பட நடிகை குஷ்பூவின் சகோதரியின் மகளும், குஷ்பூவின் மருமகள் ஆவார். ஆதலால் இவ்வுறவை கொண்டு குஷ்பூவின் கணவரான சுந்தர்.சி- யின்  திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புக்கிடைத்துள்ளது.
மேலும் படிக்க

ரம்யா ராஜ் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சக்தி சௌந்தர் ராஜன் 14 Jan 2010
as Actress
ஜி கிச்சா 27 Feb 2009
as Actress
சக்தி சிதம்பரம் 21 Mar 2008

ரம்யா ராஜ்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

ரம்யா ராஜ்

பெயர் ரம்யா ராஜ்
பிறந்த தேதி
பிறந்த இடம் சென்னை
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

ரம்யா ராஜ் நிகர மதிப்பு

நிகர மதிப்பு
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+