ரித்திகா சென் பயோடேட்டா

    ரித்திகா சென் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெங்காலி திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகை ஆவார். இவர் 2012-ம் ஆண்டு 100%லவ் என்ற பெங்கால் திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.