ரோஜா செல்வமணி
Born on 17 Nov 1972 (Age 50) சென்னை
ரோஜா செல்வமணி பயோடேட்டா
ரோஜா செல்வமணி ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். என்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி நடிகையாக இருந்த இவர் தற்போது துணை கதாப்பாத்திரத்திலும் தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும் பணிபுரிகின்றார்.