X
எஸ் என் அரிராமன்
Director/Story Writer

எஸ் என் அரிராமன் பயோடேட்டா

எஸ் என் அரிராமன் (ஹரி ராம்) தமிழ் திரையுலகில் கதையாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வரும் பிரபலம். அரிராமன் 1995-ம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் 2004-ம் ஆண்டு உயிரோசை திரைப்படத்தில் கதையாசிரியராக பணியாற்றி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

அரிராமன் கதை ஆசிரியராக பணியாற்றிய தனது முதல் படமான "உயிரோசை" படத்திற்காக 2004-ம் ஆண்டு தமிழ் நாடு திரைப்பட அமைப்பு இவரை பாராட்டி சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதினை வழங்கியுள்ளது.

கதை ஆசிரியராக பணியாற்றி தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், 2016-ம் ஆண்டு மீனாட்சி காதலன் இளங்கோவன் மற்றும் 2018-ம் ஆண்டு மேடை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார்.

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+