X
முகப்பு » பிரபலங்கள் » எஸ் என் அரிராமன்
எஸ் என் அரிராமன்

எஸ் என் அரிராமன்

Director/Story Writer
பயோடேட்டா:  எஸ் என் அரிராமன் ( ஹரி ராம் ) தமிழ் திரையுலகில் கதையாசிரியராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வரும் பிரபலம். அரிராமன் 1995-ம் ஆண்டு முதல் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ள இவர், பல போராட்டங்களுக்கு பின்னர் 2004-ம் ஆண்டு உயிரோசை திரைப்படத்தில் கதையாசிரியராக பணியாற்றி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளார். அரிராமன் கதை ஆசிரியராக பணியாற்றிய தனது முதல் படமான " உயிரோசை " படத்திற்காக 2004-ம் ஆண்டு தமிழ் நாடு திரைப்பட அமைப்பு இவரை பாராட்டி சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதினை வழங்கியுள்ளது. கதை ஆசிரியராக பணியாற்றி தமிழ் திரையுலகில் பிரபலமான இவர், 2016-ம் ஆண்டு மீ னாட்சி காதலன் இளங்கோவன் மற்றும் 2018-ம் ஆண்டு மேடை திரைப்படத்தினை இயக்கி இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார்.
மேலும் படிக்க

எஸ் என் அரிராமன் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
as Director
எஸ் என் அரிராமன் Sep 2025
எஸ் என் அரிராமன் 08 Jan 2016
as Story Writer
அழகர் 2003

எஸ் என் அரிராமன்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

எஸ் என் அரிராமன்

பெயர் எஸ் என் அரிராமன்
பிறந்த தேதி
பிறந்த இடம்
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

எஸ் என் அரிராமன் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

ஸ்பாட்லைட் பிரபலங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+