சபரிஷ்
Born on 30 Dec 1984 (Age 38) Chennai
சபரிஷ் பயோடேட்டா
சபரீஷ் இந்திய திரைப்பட நடிகர். இவர் 2011-ஆம் ஆண்டு வெளியான "மார்க்கண்டேயன்" என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
இவர் தமிழில் 2011-ஆம் ஆண்டு மார்க்கெண்டேயன் என்ற திரைப்படத்திலும் 2012ஆம் ஆண்டு பாண்டி ஒலிபெருக்கி நிலையம் என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
சபரீஷ் தமிழ் திரைப்பட பிரபல வில்லன் நடிகரும் சண்டை பயிற்சியாளரானா ஃபெப்சி விஜயனின் மகன் ஆவார்.