ஷக்தி வாசுதேவன்
Born on 23 Feb 1983 (Age 39) சென்னை
ஷக்தி வாசுதேவன் பயோடேட்டா
சக்தி வாசுதேவன் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயக்குனர் வாசுவின் மகன் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
தொடர்பான செய்திகள்