X
சனா அல்தாப்
Actress

சனா அல்தாப் பயோடேட்டா

சனா அல்தாப் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பவர்.

இவர் கேரளா, எர்ணாகுளம் என்ற ஊரில் பிறந்துள்ளார். தனது பள்ளிக்கல்வியை முடித்ததும், 2014-2015 ஆண்டுகளில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். 

பின்பு 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான விக்ரம்ஆதித்தன் திரைப்படத்தில் துல்கரின் தங்கையாக நடித்து, 2015-ம் ஆண்டு மரியம் முக்கு திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இவர் 2016-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சென்னை-600028 II திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகின்னார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+