X
முகப்பு » பிரபலங்கள் » சனா அல்தாப்
சனா அல்தாப்

சனா அல்தாப்

Actress
பயோடேட்டா:  சனா அல்தாப் இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் மலையாள மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிப்பவர். இவர் கேரளா, எர்ணாகுளம் என்ற ஊரில் பிறந்துள்ளார். தனது பள்ளிக்கல்வியை முடித்ததும், 2014-2015 ஆண்டுகளில் மலையாள தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.  பின்பு 2014-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான விக்ரம்ஆதித்தன் திரைப்படத்தில் துல்கரின் தங்கையாக நடித்து, 2015-ம் ஆண்டு மரியம் முக்கு திரைப்படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர் 2016-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சென்னை-600028 II திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகின்னார்.
மேலும் படிக்க

சனா அல்தாப் திரைப்படங்கள்

திரைப்படம் இயக்குனர் வெளிவரும் தேதி
சரவண ராஜன் 17 Dec 2019
பாலாஜி வைரமுத்து 27 Dec 2019
வெங்கட் பிரபு 09 Dec 2016

சனா அல்தாப்: வயது, திரைப்படங்கள், குடும்பம் & தனிப்பட்ட விவரங்கள்

சனா அல்தாப்

பெயர் சனா அல்தாப்
பிறந்த தேதி 06 Jun 1999
வயது 27
பிறந்த இடம் Ernakullam, Kerala
முகவரி
மதம்
தேசம்
உயரம்
ராசி
பொழுதுபோக்கு

சனா அல்தாப் நிகர மதிப்பு

நிகர மதிப்பு

சனா அல்தாப் பிரபலம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+