X
தமிழ் » திரைப்படங்கள் » பஞ்சராக்ஷரம்
பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம்

Action | Thriller | 27 Dec 2019 | U | 123 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

பஞ்சராக்ஷரம் கதை

பஞ்சராக்ஷரம் இயக்குனர் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி, சனா அல்தாப், அஸ்வின் ஜெறோமே மற்றும் கோகுல் நடிக்கவிருக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வைரமுத்து தயாரிக்க, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே எஸ் இசையமைத்துள்ளார். பஞ்சராக்ஷரம் படத்தின் தகவல்கள் சம்மந்தம் இல்லாமல் இனையும் ஐந்து பேர் அவர்களுக்குள் ஒரு நல்ல ஒற்றுமை ஏற்படுகிறது ,ஐவரும் ஒரு ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஊர் சூற்றும் வழியில் ஒருவருக்கு ஒருவர் இனைந்து கொள்கின்றனர். நெருக்கமாகிய பிறகு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாட திட்ட மிடுகிறார்கள் .அது என்னவென்றால் ஒரு புத்தகம் கிடைகிறது அது கடந்த காலத்தை வைத்து எதிர்காலத்தை கணிக்கும் ஒரு புத்தகமாக இருக்கிறது அதனை வைத்து ஒரு விபரீத விளையாட்டுக்குள் நுழைகிறார்கள். அந்த விளையாட்டு பல திடுக்கிடும் சம்பவங்களுக்கு கதையை எடுத்து செல்கிறது ,அதன்பின் தொடரும் பல விசயங்கள் நம்மை ஆச்சரியம் ஊட்டவைக்கும் விசயங்களாகவும் அதிசயமான விசயங்களாகவும் இருக்கின்றன . மனிதனின் நம்பிக்கை எந்த உச்சத்திற்கும் வேண்டுமானலும் எடுத்து செல்லும் அதே நேரத்தில் ஒரு மனிதனின் கெட்ட சிந்தனைகள் மிக பெரிய ஆபத்தையும் கொண்டு வரும் என்று கதை எடுத்து கூறுகிறது.
Read More

பஞ்சராக்ஷரம் நடிகர்கள் & படக்குழுவினர்

பஞ்சராக்ஷரம் அணியின் தகவல்

இயக்குனர் பாலாஜி வைரமுத்து
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சுந்தரமூர்த்தி கே எஸ்
தயாரிப்பாளர் வைரமுத்து
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பஞ்சராக்ஷரம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
2019 ஆம் ஆண்டு பல புதிய இயக்குனர்களின் வருகை தமிழ் சினிமாவுக்கு மிக பெரிய வரப்பிரசாதம்.

பஞ்சராக்ஷரம் ட்ரெய்லர்

Video Thumbnail

பஞ்சராக்ஷரம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பஞ்சராக்ஷரம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+