twitter
    Celebs»Sandra Amy»Biography

    சாண்ட்ரா எமி பயோடேட்டா

    சான்ட்ரா எமி தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் உள்ளார்.