twitter
    Celebs»Shanmugarajan»Biography

    சண்முகராஜன் பயோடேட்டா

    சண்முகராஜன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004-ம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் அதன் பிறகு பல்வேறு படங்களில் துணை கதப்பாத்திரங்களிலும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார்.