twitter
    Celebs»Shritha Sivadas»Biography

    ஷ்ரிதா சிவதாஸ் பயோடேட்டா

    ஷ்ரிதா சிவதாஸ் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2012-ம் ஆண்டு ஆர்டினரி என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். 

    பின்னர் 2019-ம் ஆண்டு தமிழ் வெளிவந்த தில்லுக்கு துட்டு 2  திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.