twitter
    Celebs»Snightha Akolk»Biography

    ஸ்னிக்தா அகோல்கர் பயோடேட்டா

    ஸ்னிக்தா அகோல்கர் இந்திய திரைப்பட நடிகை, வடிவழகி மற்றும் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமான நடிகையும் ஆவார். இவர் 2008-ம் ஆண்டு அஞ்சாதே திரைப்படத்தில் பிரபலமான பாடல் ஒன்றில் நடனமாடி தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.

    இவர் தமிழில் அஞ்சாதே திரைப்படத்தினை தொடர்ந்து ராஜாதி ராஜா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் இவர் ஹிந்தி தொலைக்காட்சி தொடரான வைதேவி, பந்தன் என நாடக தொடர்களில் நடித்துள்ளார்.