X
ஸ்ரீதேவி விஜயகுமார்
Actress

ஸ்ரீதேவி விஜயகுமார் பயோடேட்டா

ஸ்ரீதேவி விஜயகுமார்  இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.
 
இவர் 18 ஜூன் 2009-ல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+